1. அனைத்து GSTP மற்றும் பிற வரி தொடர்பான ஆலோசகர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்.
To bring harmony among all GST Practitioners and other tax-related consultants.
2. GST சட்டம் மற்றும் விதிகள் தொடர்பாக திருத்தங்கள், சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகளைப் பகிர்தல்.
Sharing amendments, circulars, notifications and orders in regard to GST Act & Rules.
3. GST சட்டம் & விதிகளை அனைவருக்கும் எளிமையாக புரிய வைத்தல் மற்றும் நடைமுறை சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு காணுதல்.
To enable easy understanding of GST Act & Rules for all and to resolve practical difficulties instantly.
4. GST / நேரடி வரி தொடர்பாக பல்வேறு வகையான கருத்தரங்குகள், பயிலரங்கங்கள் மற்றும் மாநாடுகளை நடத்துதல்.
To conduct various types of seminars, workshops and conferences in regard to GST / Direct Taxes.
5. GST-ன் சட்டம் & விதி பற்றிய விளக்க காணொளிகளை YouTube மூலமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடுதல்.
To upload tutorial videos on GST's Act & Rules through YouTube in Tamil and English.
6. GST-ன் சட்டம் & விதி பற்றிய வலைதள கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல்.
Organizing webinars on GST Act & Rules.
7. நமது உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை தேவைப்படுவர்களுக்கு பகிர்தல்.
Sharing information about our members to those who require it.
8. நமது உறுப்பினர்களின் பொது நலனுக்காக குழுக்காப்பீடு வசதி செய்வது.
To provide group insurance for the common interest of our members.
9. நமது உறுப்பினர்களின் நலனுக்காக நேரடியாகவோ அல்லது பிற நிறுவனங்களுடன் இணைந்தோ கலை மற்றம் கலாச்சார நிகழ்ச்சிகளை
நடத்துதல்.
To conduct Arts and Cultural programmes for the benefit of our members, either directly or in association with other organizations.
10. உறுப்பினர்களின் பொது நலனுக்காக வரிவிதிப்பு அதிகாரிகள் முன் ஒரு கூட்டு பிரதிநிதித்துவத்தை ஏற்பாடு செய்தல்.
To arrange for a collective representation before the tax authorities towards the common interest of the members.